பாலஸ்தீனத்தில் இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் சகோதரி

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே..........!!

பாலஸ்தீனத்தில் இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் சகோதரி..........!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் பிரிட்டனை சேர்ந்த சகோதரி ஆனி வில்லியம் கென்னடி புனிதமிக்க தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள்,

பாலஸ்தீனம் காஸா நகரில் உள்ள அறிஞர்கள் சங்க தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது தான் இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறியதாக உலக மக்களுக்கு பிரகடனம் செய்தார்கள்,

மேலும் தனது பெயரை கதீஜா ஹசன் என்றும் மாற்றிக் கொண்டார், அவர் இஸ்லாத்தை தழுவும் போது அறிஞர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் சலீம் சலமா அவர்களும் பாராட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது,

சத்தியத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக.....


முக நூலில் இருந்து படித்தது,
நன்றி - சங்கை ரிதுவான் பக்கம் 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger