விண்கலங்கள் மற்றும் வானூர்தி பற்றிய அறிவை வளர்க்கும் வகையில் வின்வெளி திருவிழா 2013யை (Aerospace festival 2013) பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. PMU(Periyar PURA (Providing Urban Amenities in Rural Areas)) (கிராமப்புறங்களில் நகர்ப்புற வசதிகள் வழங்குதல்) என்ற திட்டத்தின் கீழ்இந்நிகழ்ச்சி ஏற்பாடு செயப்பட்டுள்ளது. நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியை கிராமப்புறங்களில் உள்ளமாணவர்கள் அறிந்து கொள்ளவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.இந்நிகழ்ச்சியில் நம் நாட்டின் முன்னனி நிறுவனங்களின் முதன்மையான கண்டுபிடிப்புகளான BrahMos, ISRO,DRDO, NAL, HAL, TNSCST, ADA, ADE and IISCவை இடம் பெற உள்ளன. மேலும் தற்போதைய மற்றும் எதிர்காலஆராய்சிகள் பற்றிய தகவல்களும் உள்ளன.விஞ்ஞானி APJ.அப்துல் கலாம், இஸ்ரோ முதன்மை இயக்குநர் மயில்சாமி அண்ணா துரை மேலும் இதுபோன்ற பல விஞ்ஞானிகள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.வானூர்தி மற்றும் விண்வெளி (Aeronautical and Aerospace Engineering) பற்றிய அறிவை வளர்ப்பதும், நிகழ்காலமற்றும் எதிர்கால கண்டுபிடிப்புகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எனபதே இந்நிகழ்சியின்முக்கிய நோக்கமாகும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வானூர்தி மற்றும் விண்வெளி பொறியலின்முக்கியதுவம் மற்றும் பயன்பாடுகளை அறிந்து கொள்வதற்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும்.ஜனவரி 21 – 2013முதல் ஜனவரி23 – 2013மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஜனவரி 17– 2013க்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு கட்டணம் உண்டு.மேலும் தகவல்களுக்கு கீழ் கண்ட இணையதளத்தை பார்வை இடவும்http://www.pmu.edu/aerofest/.
நன்றி -tntjsw
|
விண்வெளி திருவிழா 2013 (Aerospace festival 2013) ...
Labels:
பொது,
பொது அறிவுத் தகவல்
பிரபலமானவை
-
(1986 ல் அந்நஜாத் பத்திரிகையில் பீஜே ஆசிரியரக இருந்த போது ஜூலை இதழில் எழுதிய கட்டுரையை கிளியனூர் பைசல் என்ற சகோதரர் தட்...
-
ஆக்கம் -மங்களம் மைந்தன் இந்த பிரபஞ்சம் சுயமாக உருவாகவில்லை ; இதைப் படைத்து இயக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு எண்ணற்ற சான்றுக...
-
ஐதராபாத்: ஆந்தி ராவில் வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வெப்ப தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கையும் ...
-
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) சகோ. பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய நோன்பின் சட்டங்கள் என்ற புத்தகத்தை தலைப்பு வாரியாக வெளிவரும். தொடரா...
-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 14வது மாநிலப் பொதுக்குழு 14.04.2013 ஞாயிறன்று தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்திலுள்ள மகாமகம் கலையரங்கத்தி...
-
ஓட்டு முடி வைத்தவர்களை நபியவர்கள் சபித்துள்ளார்களே ? எனவே ஓட்டுப்பல் வைக்கலாமா ? உடல் உறுப்புக்களில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் செயற்...
-
சர்ச்சில் இஸ்லாத்தை பற்றி தப்பும் தவறுமாக சொல்லி மூளை சலவை செய்யப்படுகிறது. இஸ்லாம் சாத்தானின் பெரிய சூழ்ச்சி என்று அந்த அறிவில்லாதவன் ச...
-
அல்லாவின் பேருதவியால் கடந்த ஏப்ரல் 21,22ம் தினங்களில் தப்லீக் ஜமாஅத்தினருன் 'இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் என்ன?' எனும் தலைப...
-
பதில் : நியுமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சிலர்...
-
டெல்லி : கோவாவில் நடைபெற்ற பாஜக செயற்குழுக் கூட்டத்தில் பாஜகவின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேர்வு செய்...
Post a Comment