ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (அனுராதபுரம் மாவட்டம்) நேகமை கிளை சார்பாக கடந்த 15.12.2012 அன்று நேகமை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ‘இரத்ததான முகாம்’ நடைப்பெற்றது. நேகமையில் முதல் முறையாக நடாத்தப்பட்ட இந்த இரத்த தான முகாமில் 62 நபர்கள் இரத்ததானம் செய்தனர். அதில் 9 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கதே. அல்ஹம்துலில்லாஹ்!
நேகமை கிளையின் இரத்த தான முகாம் – 62 நபர்கள் இரத்த தானம்
Labels:
sltj,
இரத்ததானம்
பிரபலமானவை
-
''யாருடைய சுயபுத்தியும் சொல்லாத எந்த விஷயத்தையும் இந்தச் சாமியார்கள் சொல்லிவிடுவது இல்லை. ஆனால், அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்...
-
SAIL(Steel Authority of India Limited) நிறுவனத்தில் டெக்னீ ஷியன் டிரெய்னி பணிக்கு தகுதியான B.E பட்டதாரிகளிடமிருந்து வி...
-
முஸ்லிம் எதிரிகளுக்கு எதிரான எழுத்துப் போ ர் இஸ்லாத்தின் மீது சேறு பூச முனையும் அசத்தியவாதிகளுக்கு அவர் மறுப்பளிக்கும்போது, அணல் ததும...
-
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கிளையில் கடந்த 23.11.2012 அன்று வேணுகோபால் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்....
-
ஆக்கம் -அப்துல் கரீம், மேலப்பாளையம் உலகில் உள்ள படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பு மனிதன் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. இப்போது கா...
-
அல்லாஹ்வின் அருள் தவிர வேறு இதற்கு வேறு ஒரு காரணமும் இல்லை. நாட்டில் இருக்கின்ற இயக்கங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் குறைந்த அளவு...
-
உலக பயங்ரகவாதி இஸ்ரேல் கடந்த புதன் கிழமையிலிருந்து பாலஸ்தீன நாட்டில் காசா பகுதிகளில் ராக்கட்டுகள் மூலம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்ற...
-
ஆறு நோன்பு ஆதாரமற்றதா? பி. ஜைனுல் ஆபிதீன் حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ جَمِيعً...
-
கடந்த 6-12-2012 அன்று கேப்டன் நியுஸ் தொலைக்காட்சியில் பாபர் மஸ்ஜித் குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பி.ஜே அவர்கள் கலந்த...
-
அல்லாஹுவின் திருப்பெயரால் அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்) கிருஸ்துவ பாதிரியார்களைத் தொடர்ந்து பாதிரியார்களுக்கு நாங்களும் ஒன்ர்டும் சளைத்தவர்...
Post a Comment