தென் சென்னை
மாவட்டம் திருவல்லிகேணி கிளையில் கடந்த 11.12.2012 அன்று இலக்கியா
என்ற சகோதரி தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன் பெயரை அஷாலினா
என்று மாற்றி கொண்டார். மேலும் அவருக்கு சகோதரர் பீஜே அவர்கள் மொழிபெயர்த்த ”திருக்குர் ஆன்
தமிழாக்கம்” வழங்கப்பட்டது.
வல்ல இறைவன் இவருக்கு நற்பேறுகளை தந்தருள்வானாக,,,,
நன்றி - tntj.net

Post a Comment