இறையருளால் கடந்த 16.01.2013 அன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் வைத்து நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த கவிதா என்ற சகோதரி சத்திய இஸ்லாத்தை ஏற்று தனது பெயரை ஸாரா என மாற்றிக் கொண்டார். இவருக்கு இஸ்லாமிய அடிப்படிகளை ஜமாஅத்தின் துணைத் தலைவர் எம்.டீ.எம். பர்ஸான் அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். குர்ஆன் தமழாக்கம் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் இவுருக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
பிரபலமானவை
-
''யாருடைய சுயபுத்தியும் சொல்லாத எந்த விஷயத்தையும் இந்தச் சாமியார்கள் சொல்லிவிடுவது இல்லை. ஆனால், அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்...
-
எத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று..! ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெயில...
-
உயிரைப் பணயம் வைத்து ஊர்வலமாக்கப்பட்ட ஏகத்துவம் M.A.Hafeel Salafi 1980 களில் தவ்ஹீத் என்று உச்சரித்தாலே ஊரை விட்டு விலக்கிவிட...
-
எழுதியவர்: சகோதரர் மௌலவி. பி.ஜெயினுல் ஆபிதீன் அவர்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொந்த ஊரைத் துறந்து மதீனாவுக்கு வரும் போது எ...
-
டெல்லி கற்பழிப்பு தீர்வு என்ன? நன்றி - அதிரை tntj
-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஒரு முக்கிய அறிவிப்பு..... கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி நள்ளிரவு 2.30 மணிக்கு சென்னை ஜாம்பஜார் கிளைத் தலைவர்...
-
விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சி கிளையில் கடந்த 25-12-2012 அன்று கங்கை அமரன் என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக...
-
இல்லறம் நல்லறமாக அமைந்தால் நமது சமுதாயம் சலனமில்லாமல் இயங்கும். இல்லறமும் நம்முடைய சமூகமும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது. ஒட்டிப் பிறந்...
-
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்படவில்லை என்பதற்குப் பல ஆதாரங்களை நாம் எடுத்துக் காட்டினோம். அவற்றில் ஒரு ஆதாரத்தைப் ப...
-
ஒருவர் தாமதமாக ஜமாஅத்தில் வந்து சேருகின்றார். இமாம் ஸலாம் கொடுத்ததும் தமக்குத் தவறிய ரக்அத்துகளை எழுந்து தொழுகின்றார். அதற்குப் பிறகு வரும...

Post a Comment